Monday, February 25, 2013

சன் டிவி இன் வீழ்ச்சியும்(அடாவடியும்), புதிய தலைமுறை இன் வளர்ச்சியும்

இப்போதெல்லாம் தமிழகத்தில் ஒரு டிவி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி ஆரம்பிப்பது போல் மிகவும் சுலபமானது போலும். ஒரு  டிவி சேனல் ஆரம்பிக்க நாம் முதலில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டும். மேலும் satellite uplink எனப்படும் frequency range நாம் வாங்க வேண்டும்.  கடந்த 4-5 ஆண்டுகளில் ஆரம்பித்த டிவி சேனல்கல், குறிப்பாக K.V. தங்கபாலு வின் "மெகா TV", வசந்த & கோ வின் "வசந்த் TV". இந்த "வசந்த் டிவி" நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் வசந்த் & கோ showroom பக்கம் சென்று பார்த்தீர்கள் என்றால் அங்கு மட்டுமே இந்த சேனல் ஐ நீங்கள் பார்க்க முடியும், வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.  இந்த வரிசையில் கடந்த 2011 வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு புதிய செய்திகள் தொலைக்காட்சி SRM குழுமத்தால் உருவாக்கபட்டது, அது தான் புதிய தலைமுறை. ஆரம்பித்த 2 மாதத்தில் TRP எனப்படும் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் முதல் தொலைகாட்சியாக சன் நியூஸ் சேனல் ஐ பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தது.  இலங்கை இனபடுகொலை தைரியமாக channel-4 வெளிட்ட உண்மையான காட்சிகளை எந்த கட்சி பாகுபாடும் இல்லாமல் தமிழர்களின் இனபடிகொலை அப்படியே அப்பட்டமாக படம் பிடித்து காட்டியது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு டிவி சேனல் மற்றும் ஒரு செய்தி சேனல் ஒன்று வைத்து  உள்ளது, மேலும் அந்த கட்சிக்கு சாதகமான வகையில் செய்திகளும் இருக்கும், ஆனால் நடுனிலையான மக்கள் எந்த செய்தியை பார்ப்பது என்ற குழப்பம் இருந்தது, அவர்களுக்கு புதிய தலைமுறை ஒரு பொக்கிஷமாக வந்தது. இவர்களிடம் செய்திகள் மட்டும் அல்ல, பல்வேறு விதமான நிகழ்ச்சியும், புதிய சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் "களம் இறங்கியவர்கள்",  "ஆயுதம் செய்வோம்"  நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. மேலும் இந்த தொலைகாட்சியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த SCV எனப்படும் (Sumangali Cable Vision), மூலம் தமிழகம் முழுவதும் கேபிள் இனைப்புகளை பெற்று ஒளிபரப்பி வரும் சன் குழுமம், SCV இணைப்பில் இருந்து புதிய தலைமுறை டிவி ஐ நீக்கிவிட்டது. ஒரு பொருளை மறைத்து வைத்தால் தான் அதிகபட்ச எதிர்பார்ப்பு வரும், அதுபோல் ஒரு செயலை செய்யாதே என்றால் செய்து பார்போமே என்பதே மனிதன் இயல்பு. அது போல் இந்த செயலால்  புதிய தலைமுறை டிவி க்கு அதிக எதிர்பார்ப்புகள் வந்து, அதிகமான மக்கள் set top box மூலம் இந்த சேனல் ஐ கண்டு கழிக்க ஆரம்பித்தனர். இன்னும் சன் குழுமம் தான் தான் No.1  என்று விளம்பரம் செய்து, மக்களை முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறது. ஆனால் மக்கள் ஏமாறாமல் புதிய தலைமுறை டிவி க்கு நல்லதொரு ஆதரவை தந்து கொண்டு தான் இருக்குறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. 
கொசுறு தகவல் : தமிழ்நாட்டில் தமிழ் செய்தி சேனல்கள் மட்டும் 10-12 சேனல்கள் உள்ளன. இவை எல்லாம் மீறி புதிய தலைமுறை முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அது மிக பெரிய சாதனை.

Friday, February 15, 2013

Finance ministry plans fingerprint-based ATMs

Your fingerprint or eye scan may soon be enough to withdraw cash from ATMs. For that, you will require a biometric based Aadhaar number.

In a bid to encourage higher enrollment for unique identification or Aadhaar number, the finance ministry has asked all public sector and rural

banks to speed up setting up of biometric cash dispensers.

Unlike the conventional ATMs, where you have to key in your pin number for a debit card, one's fingerprint logs him or her into the bank account. "It is after an online authentication of the finger print from a UIDAI centre," a senior government official said. Once that is done, a person can perform banking transactions like in any other ATMs.

At the first go, the banks have been asked to set up biometric money machines in rural and semi-rural areas, where penetration of banking services is low and online facilities are available.

http://www.hindustantimes.com/Images/Popup/2013/1/21-01-13-pg-11a.jpg

The move is aimed at making people enroll for Aadhaar numbers, which is very low even in 20 pilot districts where the direct benefit transfer was implemented from January 1, 2013. The ministry has already announced its plan to extend the transfer of benefits directly into bank accounts of people in 43 districts by March.

The dispensing machines to be operated and managed by private players would also help in reducing the burden on banks, where number of accounts would increase manifold because of the direct benefit scheme. 

In addition to this, the government has also asked the banks to seek Aadhaar numbers of its customers in a bid to link their account numbers with the number. This, in future, will not only help in transferring money from the government directly into bank accounts using Aadhaar platform, but will have help the government to track people's financial transactions.

உங்களுக்கு எத்தனை 'வீடியோ வெப்சைட்கள்' தெரியும்?

வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில் எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன.
நான் இங்கே 11 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசை படுத்தியுள்ளேன் . இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.
நீங்கள் யூடியூப் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் பின்வரும் வீடியோ வெப்சைட்களையும் பாருங்கள்.

1. Youtube (http://www.youtube.com)
2. Metacafe (http://www.metacafe.com)
3. Netflix (http://www.netflix.com)
4. Hulu (http://www.hulu.com/)
5. Dailymotion (http://www.dailymotion.com)
6. Myspace Video (http://www.myspace.com/video)
7. Yahoo Screen (http://screen.yahoo.com/)
8. Vimeo (http://www.vimeo.com/)
9. Break (http://www.break.com)
10. tv.com (http://www.tv.com)
11. google Videos (http://www.videos.google.com)

Thursday, February 14, 2013

Steps to be followed to translate a Drupal site to Multi Language

Step 1: Enable the default modules “Locale” and “Content translation” from Drupal admin section.

Step 2: Go to Administer -> Site configuration -> Language. Inside that click “Add Language” Tab, there u will be having a drop down with all available languages in the world, select the desired language from the drop down (as per ur Requirement) like Spanish or French and click “Add Language”.

Step 3: In list tab the language you have just added is listed, in that there is a default Radio button, select default button for the desired language which you are looking for.

Step 4: Create “.po” extension file for the desired language, the file name should be as follows:

Language code.po”

For eg.

The Code for English Language is en, so your “.po” should be “en.po”

The Code for Chinese (Simplified) Language is zh-hans, so your “.po” should be “zh-hans.po”

Step 5: Inside this “.po” file, your translated strings will be entered as follows:

#:/sites/all/modules/exp_sp_base/exp_sp_widgets/js/exp_sp_hradmin/exp_sp_hradmin.module

msgid "Geo Hierarchy"

msgstr "地理层次"

We need to follow the same Standard for any desired language.

From the above Example:

#:/sites/all/modules/exp_sp_base/exp_sp_widgets/js/exp_sp_hradmin/exp_sp_hradmin.module

The link given above is just for our identification, under which path we are going to translate the string.

msgid “Geo Hierarchy”

is the string which you are going to translate

msgstr "地理层次"

is the string converted from English to Chinese (Simplified) Language.

Step 6: Conversion of English to Chinese or any other Desired language

http://translate.google.com/

Using the above link we can convert any text from any language to any other language

In that link there will be two drop downs, from there we can select our corresponding language.

Step 7: Importing a .PO file into our site

Go to Administer -> Site building -> Translate Interface.

Click Import Tab in that link, now browse ur .po file and import. After successful importing of file, check ur corresponding site for changes, ur site will be changed from English to the desired language you have chosen.





Code for removing the print button while printing using Iframe

Hi,
 This is the code for Print Invoice for removing the Print Button Using Iframe.

function getPrintInvoiceContent(){
            document.getElementById("IframeprintInvoiceDetails").contentWindow.document.body.innerHTML= document.getElementById("printInvoiceDetails").innerHTML;
            frames["IframeprintInvoiceDetails"].print();
}

Note: Where “IframeprintInvoiceDetails” is the ID of the Iframe and “printInvoiceDetails” is the ID of the Body content to be Printed.

Indian government totally online

All government office related links are available.... Kindly save it......
This section provides you with information and useful links to avail various Citizen Services being provided by the Central & State/UT Governments in India . The list , however , is not exhaustive , as we are committed to adding more and more information about other services for which citizens and other stakeholders need to interact with the Government. Keep visiting this section for new updates !!


Obtain:
* Birth Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1>
* Caste Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4>
* Tribe Certificate <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8>
* Domicile Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5>
* Driving Licence <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6>
* Marriage Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3>
* Death Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2>
* Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>

Contribute to:
* Prime Minister's Relief Fund <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11>
* Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>
Recently Added Online Services
* Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691>
* Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2693>
* Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2694>
* Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2695>
* Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2697>
* Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2698>
* Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2699>
* Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2702>
* Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2700>
* Andhra Pradesh: Online Motor Driving School Information <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2705>

MySQL Find Column Name in any Table in Entire Database

SELECT table_name, column_name from information_schema.columns WHERE column_name LIKE '%Name%';



Just change the change of your column name, you can able to find the column name, and table name from the whole database.