முதலில் உண்ணாவிரத நேரத்தைப் பார்போம். காலை 8.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை சாப்பிடாமல் இருப்பதின் பெயர் உண்ணாவிரதமா? குறைந்த பட்சம் மாலை 6.00 மணி வரை அதாவது 10 மணி நேரம் கூட ஒரு நல்ல நோக்கத்திற்காக உணவருந்தாமல் இருக்க முடியாதா?
Tuesday, December 30, 2008
மின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா?
முதலில் உண்ணாவிரத நேரத்தைப் பார்போம். காலை 8.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை சாப்பிடாமல் இருப்பதின் பெயர் உண்ணாவிரதமா? குறைந்த பட்சம் மாலை 6.00 மணி வரை அதாவது 10 மணி நேரம் கூட ஒரு நல்ல நோக்கத்திற்காக உணவருந்தாமல் இருக்க முடியாதா?
இந்திய மென்பொருட் துறையை எதிர் கொண்டுள்ள சவால்களும் காத்திருக்கும் வாய்ப்புகளும்
உலகப் பொருளாதாரத் தேக்க நிலை.
வரும் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி சென்ற சில வருடங்களை விட மிக குறைவாக இருக்கும் என IMF, உலக வங்கி போன்ற உலக அமைப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, நம்மிடமிருந்து மென்பொருள் இறக்குமதி மிக அதிகமாக செய்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பது குறிப்படத் தக்கதாகும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு வங்கித் துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக BFSI என அழைக்கப் படும் மென்பொருட் துறையின் (இது வரை மிக அதிக வளர்ச்சி கண்டு கொண்டிருந்த) பிரிவு வெகுவாக பாதிக்கப் படும் எனவும் தெரிகிறது. சில நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய தொகையை வசூல் செய்வதற்காகவே ஒரு தனி துறையை ஏற்படுத்த வேண்டி இருப்பதாக மென்பொருள் நிறுவனத்தில் பணி புரியும் நண்பர் ஒருவர் கூறினார்.
புதிய அமெரிக்க அதிபர் ஒபாமா
ஒபாமா அவுட்சோர்சிங்க்கு எதிரானவர் எனக் கூறப் படுகிறது. அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் செய்யாத நிறுவனங்களுக்கு குறைந்த வரி விதிக்கப்படும் என்றும் தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. மேலும், அமெரிக்காவில் உள்ள வேலைகளில் பெரும்பாலானவை அமெரிக்கர்களுக்கே வழங்கப் பட வேண்டும் எனக் கூறி இருப்பது அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும்.
அதிகரித்து வரும் செலவினங்கள்
இந்திய மென்பொருட் துறையில் ஊழியர்களின் சம்பளங்கள் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகரித்து உள்ளது. அதிகப் படியான ரியல் எஸ்டேட் விலை மற்றும் அரசின் MAT மற்றும் இதர வரி விதிப்பு இத்துறையின் செலவு அடிப்படையிலான போட்டியிடும் தன்மையை (Cost Competitiveness) வெகுவாக பாதித்து உள்ளன. அதுவும் கடும் பண நெருக்கடியில் சிக்கியுள்ள பல வெளி நாட்டு வாடிக்கையாளர்கள் (நிறுவனங்கள்) இந்திய மென்பொருள் நிறுவனங்களை சேவைக்கான விலையை (Charges) குறைக்க கோரி வரும் இந்த காலகட்டத்தில் இந்திய நிறுவனங்களால் தமது செலவுகளை கட்டுப் படுத்த முடியாமல் போனால் வாடிக்கையாளர்களை இழப்பது அல்லது பெரும் நஷ்டட்டதை சந்திப்பது என்ற நெருக்கடியான சூழல் உருவாகும்.
நாணய சந்தையில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் எடுத்த நிலை.
உலகை (பொருளாதார ரீதியாக) அழிக்க வந்த ஆயுதங்களாக கருதப் படும் Derivatives இல் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் (தக்க முன் அனுபவம் இல்லாமல்)வியாபார ரீதியாக எடுத்துள்ள நிலை இந்நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுத்தும் எனவும் நிதித் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலே குறிப்பிட்டுள்ள சவால்களை சந்திக்க வேண்டிய இந்த தருணத்தில் சில சாதகமான விஷயங்களும் தென்படுகின்றன. அவையாவன.
இன்றைய பொருளாதார தேக்க நிலையில் தமது செலவுகளைக் குறைக்க வேண்டிய பன்னாட்டு நிறுவனங்கள் (ஒபாமா போன்றவர்களின் தடங்கல்களையும் மீறி) இந்தியா போன்ற நாடுகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். பழைய ஒப்பந்தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் புதிய சேவைகளுக்கான ஒப்பந்தங்களை பெறவும் இந்திய நிறுவனங்கள் தமது சேவை உற்பத்தி செலவுகளை குறைப்பது மட்டுமல்ல புதிய உத்திகளை (Innovation) கையாளவும் வேண்டி இருக்கும்.
நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு வேகமாக குறைந்து வரும் இந்த காலக் கட்டத்தில் அந்நிய செலாவணியை பெருமளவு ஈட்டித் தரும் துறையான மென் பொருட் துறைக்கு அரசு புதிய சலுகைகள் அளிக்க வேண்டி இருக்கும்.
மிக அதிக அளவிலான முதல் தலைமுறை திறமையாளர்களைக் கொண்டுள்ள இந்தத் துறை தன்னை மேலே குறிப்பிடப் பட்ட சவால்களை எதிர் கொள்ளும் அதே சமயத்தில் காத்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு, தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை அடையுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
மறைந்து வாழ நேரிடும் போது?
தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு தமிழ் ஆர்வம் மிக்க ஒரு IAS அதிகாரியிடமிருந்து (சில நண்பர்கள் வழியாக) பெறப் பட்ட கருத்துகள் இவை.
ஒரு குறிப்பிட்ட முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதாக கருதப் பட்டதால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இவருக்கு மிகச் சிறிய அலுவலகத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவி தரப் பட்டது. பொதுவாக இறையாண்மை தேர்வுகள் (Civil Services) எழுதுபவர்கள் இவரை ஒரு சிறந்த முன்னோடியாக கருதுவதால், எனது சில நண்பர்களும் இவரை தேர்வு நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, மிக பிரபலமான ஒரு IAS அதிகாரியின் அலுவலகம் மிகச் சிறியதாகவும் சுறுசுறுப்பு குறைந்ததாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப் பட்டு அவரிடம் அது குறித்து வினவினர். மேலும் அரசியல் காரணங்களினால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டிருப்பதாக வருந்தினர்.
அதற்கு அவர் அளித்த பதில்கள் கீழே.
தனக்கு இந்த பதவி கிடைத்திருப்பது தனக்கு இழைக்கப் பட்ட அநீதியாக தான் கருதவில்லை. பொதுவாக, இறையாண்மை பணிகள் (IAS) மிகுந்த மன அழுத்தமும் ஒரு நாளின் அனைத்து நேரத்தினையும் எடுத்துக் கொள்வதாகவும் இருப்பதால், ஒரு IAS அதிகாரியால் அவரது குடும்பத்துக்கும் உரிய நேரம் வழங்க முடிவதில்லை. ஆனால் இப்போதோ, அலுவலகம் எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாக இருப்பதினால், குடும்பத்திற்கு அதிக நேரம் கொடுக்க முடிகிறது. மேலும் சிறந்த புத்தகங்கள் படிப்பது மற்றும் உடல் நலம் பேணுவது போன்ற நல்ல பழக்கங்களுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. எனவே வருங்காலத்தை சிறப்பபாக அமைத்து கொள்ள தனக்கு கிடைத்த வாய்ப்பாகவே இதை கருதுகிறேன் என்று கூறினார்.
ஒவ்வொரு மனிதர்க்கும் இது போன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் தேக்க நிலை ஏற்படும் போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை (தேக்கதிலிருந்து மீளும் வரை) உலக பார்வையிலிருந்து மறைந்து வாழ வேண்டிய விராட பருவத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
அந்தக் கால கட்டங்களில் மனது சோர்வு அடைந்து விடாமல், கிடைக்கும் தருணத்தை மேற்சொன்னது போல (வருங்காலங்களுக்கு தயார் படுத்திக் கொள்வது) சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் போது பாண்டவர்கள் வனவாசத்திற்கு (குறிப்பாக விராட பருவத்திற்கு) பிறகு பெரிய வெற்றிகளை அடைந்தது போல போன்ற நம்மாலும் வெற்றிகளைப் பெற முடியும்.
நன்றி.வாழ்க்கை பிரச்சினைகளால் மனம் தளர்ந்து போகிறீர்களா?
கவலைப் படாதீர்கள். நம்பிக்கைகளால் மன தளர்ச்சிகளை வெல்ல முடியும். சொல்பவர் யார் தெரியுமா? பிறவியிலேயே கை கால்களை முழுமையாக இழந்தும் வாழ்வில் வெற்றிபெற்ற திரு.நிக். இந்த நம்பிக்கை நட்சத்திரத்தைப் பற்றி சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்த நிக் தனது இயலா நிலையை எண்ணி மனம் நொந்து எட்டு வயதில் தற்கொலைக்கு முயன்றார். பெற்றோரின் அன்பையும் அவர்களுக்கு தனது தற்கொலை முடிவால் நேரிடக் கூடிய மன வருத்ததையும் எண்ணி அந்த முடிவை அப்போது கை விட்டார் நிக்.
(நிக் பற்றிய வீடியோ படம் பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்)
http://video.google.com/videosearch?hl=en&q=nick&um=1&ie=UTF-8&sa=X&oi=video_result_group&resnum=4&ct=title#
பின்னர், தன்னை போலவே பிறவியிலேயே ஊனமுற்றவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார் இவர். அதில் ஒருவரை இறக்கும் தருவாயில் நிக் சந்திக்க, அந்த கடினமான சூழ்நிலையிலும் புன்னகைத்த அந்த புதிய நண்பரின் தன்மை இவருடைய மன நிலையை பெரிதும் பாதித்தது. இறக்கின்ற தருவாயில் கூட ஒருவரால் புன்னகைக்க முடிகிற போது தன்னால் ஏன் உற்சாகமாக வாழ முடியாது என்ற கேள்வி அவரது மனதுக்குள் எழுந்தது.
அன்றிலிருந்து இன்று வரை அவர் பெற்ற வெற்றிகள் ஏராளம். கணக்கியலில் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக ஆரம்பித்தது இரு நிறுவனங்கள். (Attitude is Attitude and Life without limbs). உலகெங்கும் பயணம் செய்துள்ள இவர் தனது 25 வயதிற்குள்ளே இது வரை 23 நாடுகளில் 20 லட்சம் பேருக்கு உற்சாக உரை (Motivational Speech) நிகழ்த்தி உள்ளார். (இதுவே ஒரு மிகப் பெரிய சாதனை அல்லவா?) இப்போது இந்தியா வந்திருக்கும் இவர் மேலும் பல நாடுகள் செல்லும் உத்தேசத்தில் உள்ளார்.
பொருளாதார சிக்கல் நிறைந்த இன்றைய சூழ் நிலையில் நம் இளைஞர்களுக்கு அவர் கூறும் சில யோசனைகள் கீழே.

"பயம் என்பது உண்மை போல தோன்றும் பொய் (FEAR = False Evidence Appearing to be Real)
அதை நம்பிக்கை கொண்டு வென்றிடுங்கள். நம்பிக்கை என்பது உள்ளத்தின் மீது வைக்கும் முழு உறுதிப்பாடு (FAITH = Full Assurance In The Heart).
இது வரை வாழ்வில் எடுத்த தவறான முடிவுகளுக்காக கவலைப்படாதீர்கள். ஏனென்றால் எப்படி எடிசன் தனது தவறான ஆராய்ச்சிகளின் உதவியை கொண்டு பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தாரோ அது போல உங்கள் தவறான முடிவுகள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்யும்.
எது வெற்றி என்பதில் தெளிவாக இருங்கள். சிலருக்கு பணம் வெற்றி, சிலருக்கு பதவி வெற்றி. சிலருக்கோ அமைதியான வாழ்வு வெற்றி. நான் பெற்ற வெற்றி என் வாழ்வின் நோக்கத்தை அடைந்தது (மற்றவருக்கு நம்பிக்கை அளிப்பதன் மூலம்). நான் சந்தித்த பல பணக்காரர்கள் என்னை விட குறைந்த அளவு மனநிறைவுடன் வாழ்வதாகவே அறிகிறேன். நரகத்தில் வாழ்ந்து சொர்கத்தை அடைவதை விட சொர்க்கத்தில் வாழ்ந்து நரகத்தை அடைய விரும்புகிறவன் நான். எனவே நண்பர்களே, எதை இழந்து எதை பெறுவது என்ற உங்களுடைய முடிவில் தெளிவாக இருங்கள்.

எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்."
குண்டு வெடிப்புகளையும், கொலை கொள்ளை போன்ற விஷயங்களையுமே முதல் பக்கத்தில் போடும் நம் பத்திரிக்கைகள் இதை போன்ற நல்ல விஷயங்களையும் முதல் பக்கத்தில் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஓன்றுஆகும். இந்த நிறுவனம் தனது பங்குகள் சந்தைகளில் வர்த்தகம் ஆகி வரும் ஒரு பொது நிறுவனம் (பப்ளிக் லிமிடெட் கம்பெனி) ஆகும். இதை நிறுவியவர் திரு. ராமலிங்க ராஜு ஆவார். ஆனால் இந்த நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகளில் பெரும்பகுதியை சந்தைகளில் ஏற்கனவே அவரால் விற்பனை செய்யப் பட்டு விட்டன. அவருடைய தற்போதைய பங்கு வெறும் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான் என செய்திகள் கூறுகின்றன.
இவருடைய மகன்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மய்டாஸ் இன்பிரா மற்றும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் . இவற்றில் முதல் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வர்த்தகமாகி வரும் ஒரு பொது நிறுவனம். இரண்டாவது நிறுவனம் 100 சதவீதம் அதன் நிறுவனத்திற்கே சொந்தமான ஒரு தனி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட் கம்பெனி).
மேற்சொன்ன நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கிடையே தந்தை-மகன்கள் உறவு இருந்தாலும், நிறுவனங்களிடையே நிறுவன ரீதியான உறவு முன்னரே இருக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நேற்று, திடீரென சத்யம் நிறுவனம் மய்டாஸ் இன்பிரா நிறுவனத்தில் 51 சதவீத பங்கும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் 100 சதவீத பங்கும் தனது நிறுவன கணக்கில் இருந்து முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது.
மொத்தம் 8000 கோடி முதலீட்டு தொகையில் சுமார் 1500 கோடி முதல் நிறுவனத்திலும் சுமார் 6500 கோடி இரண்டாவது நிறுவனத்திலும் முதலீடுகள் செய்யப் படும் என்றும் அறிவித்தது. சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜுவின் பங்கு வெறும் 8.5 சதவீதம் மட்டுமே என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. இவ்வளவு குறைவான பங்கு உரிமையை கொண்ட ஒரு தலைமை நிர்வாகி, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் (மென்பொருள் துறைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத) நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, பொது முதலீட்டாளர்களுக்கு உரிமையான ஒரு நிறுவனத்தின் பணத்தை எப்படி தாரை வார்க்க முடியும் என்ற கேள்வி நிதிச் சந்தைகளில் எழுந்துள்ளது.
சத்யம் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப் பட்ட இந்த முடிவு முதலீட்டாளர்களின் மத்தியில் பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியது. நேற்று இரவு எடுக்கப் பட்ட இந்த முடிவின் எதிர்வினை, உடனடியாக அமெரிக்கா சந்தைகளில் வெளிப்பட்டது . அங்கு சத்யம் நிறுவனத்தின் பங்கின் விலை ஒரே நாளில் சுமார் 54 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மேலும் இந்திய முதலீட்டாளர்களும் தங்கள் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தினர். இதனை புரிந்து கொண்ட சத்யம் நிறுவனத்தின் நிர்வாகம் தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இன்று காலை அறிவித்தது. ஆனால், நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டதால், இன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 30 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
இந்த நிகழ்வு இந்திய வணிகத் துறையில் முதலாவதோ அல்லது முடிவானதோ அல்ல. மேலும் பல நிறுவனங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன என்பது கவலைக்குரிய ஒரு விஷயம். இந்திய வணிக நிறுவனங்களை நிறுவியவர்கள் (Promoters) அவற்றின் பங்குகளை பொது மக்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் விற்ற பின்னும், அவற்றை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க சொந்த நிறுவனங்களைப் போலவே நிர்வகித்து வருவதையே அதிகம் பார்க்க முடிகிறது. பல முடிவுகள் வெளிப்படையானவையாக இருப்பதில்லை. அவற்றிற்கு பங்குதாரர்கள் ஒப்புதலும் முறையாக பெறப் படுவதில்லை. தொழிற் நிறுவனங்களை வழி நடத்துவதற்கான வகுக்கப் பட்ட நெறி முறைகள் (Corporate Governance) பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சட்டத்தின் பிடிகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்றே அதிகம் கவனிக்கப் படுகிறது. இது மிகவும் கவலை தரக் கூடிய விஷயம் ஆகும்.
இன்றைக்கு இந்தியாவின் கடைக் கோடி குடிமகனும் பங்குகளில் முதலீடு செய்ய முன்வரும் சூழ்நிலையில் அரசு கண்காணிப்பு ஆணையங்கள் மக்களின் பணத்தை கையாட நடக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும். இல்லாவிடில் அமெரிக்காவில் தற்போது ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி போன்ற நிலை இந்தியாவிலும் உருவாகி விட வாய்ப்பு உள்ளது.
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!
புவியின் சுழற்சியின் அடிப்படையில் நொடியைக் கணக்கிடும் வழக்கமான முறை மாற்றப் பட்டு அணுகடிகாரத்தின் உதவி கொண்டு நொடியினை துல்லியமாக கணக்கிடும் புதிய முறை சர்வதேச அளவியல் மையத்தால் 1967 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் படி சீசியம் எனும் ஐசோடோபு ஒரு (சக்தி) நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற எடுத்துக் கொள்ளும் நேரமே ஒரு நொடி என முடிவு செய்யப் பட்டது. இந்த சக்தி நிலை மாற்றத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும் நேரம் எப்போதும் மாறாமல் ஒரே அளவில் இருப்பதால் இதை அடிப்படை நொடியாக தேர்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
அணு கடிகாரத்தின் உதவியுடன் கணக்கிடப் படும் நாளின் அளவிற்கும் மேலே குறிப்பிட்டவாறு புவியின் சுழற்சியின் அடிப்படையில் அமைந்துள்ள நாளின் அளவிற்கும் உள்ள வித்தியாசம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் செகண்டின் உதவியால் சரிக் கட்டப் படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு(2008) வழக்கமான அளவை விட (இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு லீப் ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது) ஒரு செகண்ட் கூடுதலாக பெற்று இருக்கும். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இரவு 11.59.59 நேரம் மட்டும் இரண்டு நொடிகள் நீடிக்கும்.
எனவே அப்போது உங்களது கடிகாரத்தை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் சினிமா - உலகா சினிமா: என்ன பெரிய வித்தியாசம்?
லூமினியார் சகோதரர்கள் சினிமாவை அறிமுகபடுத்தியதிலிருந்து இன்றுவரை அந்த சினிமாவில் இருந்த பல படைபாளிகள், சினிமாவை அனுகிய விதத்தால் சினிமாவை எந்தா இயலில் சேர்ப்பது என்ற குழப்பம் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கா? இலக்கியமா? நாடகத்தின் மறுபதிப்பா? ஊடகமா? கலையா?
உலக அளவில் இதுவரை எடுக்கப்பட்ட படங்கள், சினிமாவை எல்லவுமாக ஆக்கியிருக்கிறது. இது எதுவாக இருந்தாலும், தன் அளவில் மக்களுக்கு நல்ல விஷயத்தை எடுத்து செல்ல வேண்டும் என்பதில் இறுவேறு கருத்திருக்கமுடியாது.
இதையெல்லம் மறந்து சினிமாவை தொழிலாக கருதுவதை வரவேற்களாம். ஆனால், நிச்சயம் அதை பணம் காய்க்கும் மரமாக கருதுவதை அனுமதிக்க முடியாது.
அதென்ன உலக சினிமா?
ஒரு சினிமா இவ்வளவு நேரம் தான் ஓட வேண்டும் என்ற எந்த கட்டுபாடும் இல்லை. சினிமா ஒரு காட்சி ஊடகம், அப்படியிருக்க சிலர் சினிமாவை பயன்படுத்தும் விதம் அதன் மொழியை தாண்டி, உலகில் உள்ள எல்லாம் மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், அது உலக சினிமா எனக்கொள்ளபடுகிறது.
அரபு மொழில் எடுக்கபடும் ஒரு திரைப்படம், இஸ்ரேல்-பாலஸ்த்தீன பிரச்ணையையும், பாலஸ்தீன மக்களுக்கு பெரும்பான்மையான யூத அரசால் நிகழ்த்தப்படும் கொடுமைகள் விவரிக்கபடும் பொழுது, அந்த படம் நல்ல விதமாய் எடுக்கபட்டால், அரபு மொழி கொஞ்சமும் தெரியாத, ஏதோ ஒரு நாட்டில் வாழும் ஒருவனிடம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த மாதிரியான படங்கள் சில நேரம் மக்களால் புறக்கணிக்கபடலாம், அதனால் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இதன் ரசிகர்கள் உலக அளவில், பட விழக்களை நடத்துகிறார்கள். உண்ர்வுகளை தூண்டுவது தானே என்று உடனே இந்தியா சார்பில் ஷகிலா படங்களை, உலக சினிமா என்று சொல்ல கூடாது ஏன்?
உணர்வுகளை தூண்டுவதற்க்காக செக்ஸ்(போர்னோ) படங்களை உலக சினிமா என்று சொல்லலாமா?
நிச்சயம், ஆனால் படம் உண்மையிலேயே எதை உள்கருத்தாக கொண்டது என்பது தான் முக்கியம். படத்தின் கரு, பாலியல் பற்றிய புரிதலை பற்றியதா? அதன் கண்ணோட்டம் என்ன? போன்ற பல விஷயங்களின் அடிப்படை அறிவு தேவை.உடலுறவை அழகியல் கண்ணோடத்தில் பார்க்கும் பல திரைப்படங்கள் உலக சினிமாக்களாக அனுமதிக்கபடுகின்றன.
உலக சினிமாவிற்க்கான அளவுக்கோள்?
இதை நாம் தான் தேர்ந்தெக்கிறோம், இதற்க்கு இது தான் அளவுக்கோள் என்று நிச்சயமாக வறையருக்க முடியாது. ஆனால், சில விஷயங்கள் பொதுவாக எடுத்துக்கொள்ளபடும்.
1.படம் மொழியை கடந்து ரசிகர்களை அடைய வேண்டும்.
2.படம் எடுக்கப் பட்ட விதம்.புதிய முயற்சிகள் போன்றவை.
3.நாட்டின் கலச்சாரம் விவரிக்கபடுதல்.
முதல் விஷயத்தை பற்றி நிறைய பார்த்தோம். இனி இரண்டாவது விஷயத்தை பற்றி. சில நேரத்தில் படத்தில் செய்யபடும் சில முற்சிகளுக்காக கூட ஒரு திரைப்படம், உலக அளவில், ஒரு முன் மாதிரியாக கருதப்படும். உதரணம்
Birds: ஹிட்ச்காக்கின் இந்த திரைப்படம், அப்பொழுது கையாளப்பட்ட தொழிநுட்பத்திற்காக இன்றளவும் உலகளவில் போற்றபடுகிறது.
Rashoman : குரொவசோவவின் இந்த ஜப்பானிய மொழி திரைப்படம் , திரைகதையின் புதுமைக்கும் , காட்சிபடுத்தபடும் விததிற்காகவும் இன்றளவும் போற்றபடுகிறது.
இந்த இரண்டு திரைப்படங்கள் ஒரு மஹசமுதரத்தை பற்றி சில துளிகள், அவ்வள்வுதான்.
மூன்றாவது விஷயம் பற்றி சொல்லவேண்டுமானால், இதை தமிழ் படத்திலேய கூட பார்க்கலாம். நமக்கு தெரியாத ஒரு கலச்சார நடவடிக்கையை பதியவைத்தல். நமக்கு சீனக் கலச்சாரம் தெரியது ஒரு படத்தின் மூலம் தெரிய வைத்தால் கூட அது உலக ரசிகர்களை கவராலாம். உதரணம் ‘moolad’ போன்ற திரைப்படங்கள்.
தமிழ் சினிமாவில் இப்படி பட்ட திரைபடங்கள்?
முயற்ச்சிகள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது, இந்தியளவில் சத்தியஜித் ரே போன்று சிலர் வெற்றியடைகிறார்கள், தமிழில் ஜான் ஆபிராம் போன்றோர் சிறு வயதிலேயே இறந்துவிடுகிறார்கள்.தமிழ் சினிமாவின் ஒரே பிரச்சணை நடக த்தனம் அதை தவிர்த்திருந்தால் இன்றாளவு எத்தனையோ திரைபடங்கள் உலக அளவில் சிறந்திருக்கும். ’அந்த நாள்’, ’அக்கிரகாரத்தில் கழுதை’, ’வீடு’ போன்ற பல படங்கள் வரவேற்க்கபட வேண்டியவை.. கமல் கூட முயன்றிருக்கிறார்.. அமிர், சசி, பாலா இன்னும் சற்று வேளியே வந்து முயற்சிக்க வேண்டும்.
ஒரு நாட்டின் படம்தான் சிறந்ததென்று சொல்ல முடியாது, சீனாவில் பல குப்பை படங்களுக்கிடையே தான் சில நல்ல படங்கள் வருகின்றன. நாம் ஜாக்கி சானை பார்ப்பது போல் தான் ஜப்பானில் ரஜினியை பார்க்கிறார்கள்.. ஆங்கில சினிமாககள் கூட பல குப்பைகளின் நடுவே தான் சில நல்ல படங்கள் கொடுக்கின்றன.அதுப் போல் தமிழிலும் சரி இந்திய அளவிலும் சரி ஒரு ’சியம் பெனகலோ’, ’கோவிந்த் நிஹ்லானியோ’ இருக்கதான் செய்கிறார்கள்.
தமிழில் மாற்றம் வர..
1.பெரிய தயாரிப்பாளர்கள் தாங்கள் பணம் சம்பதிக்க எடுக்கும் மசாலா படங்கள் ஓடும்பொழுது, ஒரு சிறிய அளவிலாவது experimental படங்கள் எடுக்க வேண்டும்.
2.நடிகர்கள் இந்த மாதிரியான படத்திற்க்கு சம்பலம் குறைத்துக்கொள்வதுடன், இதில் நடிக்கவும் தயக்கம் காட்ட கூடாது.
3.வியபாரத்தையும், கலையயும் போட்டு கலந்து குழப்பிக்கொள்ள கூடாது. அது தனி, இது தனி.
4.சினிமா என்பது கூட்டு படைப்பு அதனால் திறமையான அனைவரும் சேர வேண்டும். ஒருவர் மாத்திரம் எவ்வளவு முயன்றாலும் நல்ல சினிமாவை கொண்டுவர முடியாது.
நான் சில படங்களை பரிந்துரைக்கிறேன் ஒரு வேளை இதை பார்த்தால், நம் தமிழ் சினிமாவின் நிலை புரியலாம்.எனக்கு 1000 கணக்கில் பரிந்துரைக்க விருப்பம் இருந்தாலும் சில. இவை என் விருப்பதிற்க்குட்பட்டது.
நகைச்சுவைக்கு:
1. Charlie Chaplin‘s ‘THE KID’, ‘CITY LIGHTS’, ‘A KING IN NEWYARK’, “CIRCUS’. Etc..
குழந்தைகளுக்கு:
1. Masjid masjid’s ‘Children of Heaven’
2. Steven Spielberg’s ‘ET’ Etc..
திரைக்கதை அமைபிற்க்கு:
2. Ameros Peros
3. Aki Koursomi’s ‘The man without past’
4. Robert Bengini’s ‘ Life is Beautiful’
5. Kim’s ‘My sassy girl’ Etc..
1. Kim Ki Duk’s ‘Spring, Summer, Fall,Winter, Spring’
2. Martin Scorsese ‘Kundun’
3. Belutrucci’s ‘ The Last Emperor’ Etc..
1. Alfered hitchcock’s ‘ Birds’
2. Warwaocjk Brothers ‘ Matrix Series’
3. The Star Wars Etc…
How to Save Power of Your Computer?
Google is having a product named as BLACKLE (http://www.blackle.com)
There, they are using only black and white color. The Objective is to Save power. While using Black and White colors in our monitor the power will be saved.
That is, we can use our desktop background as black color to save the power in our office.
Please refer this
http://en.wikipedia.org/wiki/Blackle.com
Tuesday, December 23, 2008
40 Tips for Better Life from ISHA YOGA
2. Sit in silence for at least 10 minutes each day.
3. Sleep for 7 hours.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Play more games.
6. Read more books than you did in 2007.
7. Make time to practice meditation, yoga, and prayer. They provide us with daily fuel for our busy lives.
8. Spend time with people over the age of 70 & under the age of 6.
9. Dream more while you are awake.
10. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
11. Drink plenty of water.
12. Try to make at least three people smile each day.
13. Don't waste your precious energy on gossip.
14. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
15. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
16. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
18. Smile and laugh more.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Don't take yourself so seriously. No one else does.
21. You don't have to win every argument. Agree to disagree.
22. Make peace with your past so it won't spoil the present.
23. Don't compare your life to others'. You have no idea what their journey is all about. Don't compare your partner with others.
24. No one is in charge of your happiness except you.
25. Forgive everyone for everything.
26.. What other people think of you is none of your business.
27. GOD ! heals everything.
28. However good or bad a situation is, it will change.
29. Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.
30. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
31. Envy is a waste of time. You already have all you need.
32. The best is yet to come.
33. No matter how you feel, get up, dress up and show up.
34. Do the right thing!
35. Call your family often.
36. Your inner most is always happy. So be happy.
37. Each day give something good to others.
38. Don't over do. Keep your limits.
39. When you awake alive in the morning, thank GOD for it.
40. Please Forward this to everyone you care about.
1000's of Useful Software Links
» Download McAfee AntiSpyware 2.0.0.167 Full
» Download Natata eBook Compiler GOLD 3.0 Full
» Download FileRecoveryAngel 1.13 Full
» Download #1 DVD Ripper 1.3.50 Full
» Download WinGet 2.1 Full
» Download novaPDF 2.0 Full
» Download POP3 Cleaner 2.1 Full
» Download 2nd Speech Center 3.00.050818 Full
» Download SaveFlash 3.0.59 Full
» XoftSpy v4.15.108 Full
» Download OutlookEX Recovery 3.0 Full
» Download eIMAGE Recovery 3.0 Full
» Download WinAVI Video Converter 7.0 Full
» Download Super Utilities 5.3 Full
» Download Paragon Partition Manager 7.0 Full
» Download Antamedia Internet Caffe 5.0.12 Full
» Download Nero Digital Pro 3.1.0.16 Full
» Download Registry Medic 3.0 Full
» Download TuneUp Utilities 2004 Full
» Download CryptoExpert 2004 Professional v6.19 Full
» Download SyncBackSE 4.0.3 Full
» Download Folder Lock 5.2.5 Full
» Download Game Optimizer Pro 1.0 Full
» Download WINner Tweak SE2 3.1.3 Full
» Download Acronis Disk Director Suite 9.0.549 Full
» Download File Recover 5.0.1.15 Full
» Download FaceGen Modeller 3.12 Full
» Download TalkingBuddy 3.055 Full
» Download MakeUp Pilot 1.20 Full
» Download Diji Album v6.0 Full
» Download SpyRemover 2.39 Full
» Download Super Utilities 5.3 Full
» Download Kaspersky Anti-Hacker 1.8.180 Full
» Download PhotoDVD v2.09 Full
» Download DVD PixPlay 2.50 Full
» Download i-Sound WMA/MP3 Recorder 6.56 Professional Full
» Download CCleaner 1.22.142 Full
» Download Yahoo! Messenger 7.0.0.426 Final
» Download CaptureWizPro 3.4 Full
» Download Webcam Zone Trigger 1.4.1 Full
» Download Steganos Safe 8.0.5 Full
» Download Advanced Anti Keylogger 3.6 Full
» Download MP3Producer 2.43 Full
» Download Ahead DVD Ripper 1.1.4 Full
» Download Allok MOV Converter 1.4.2 Full
» Download All Video Sound Extractor 1.6 Full
» Download WebCopier Pro 4.2 Full
» Download WinAVI Video Converter 7.0 Beta 2 Full
» Download Internet download manager 4.06 Full
» Download DVD Region+CSS Free 5.9.3.2 Full
» Download Genie Backup Manager Pro 6.0 Full
» Download CloneDVD 3.6.0.0 Full
» Download Registry Repair 2005 3.01.14 Full
» Download ExploreAnywhere SpyBuddy 3.6 Full
» Download Pennocks Email Notifier 2.3.4 Full
» Download BadCopy Pro 3.76 Full
» Download Shortcut PhotoZoom Professional 1.1.2 Full
» Download Phone Calls Filter 1.0.0.6 Full
» Download Charm Real converter Pro 5.4 Full
» Download O&O DiskRecovery 3.0 Full
» Download O&O Defrag Pro 8.0.1398 Full
» Download VoiceMX Studio 4.0 Full
» Download Macromedia Flash Player for Windows 8 Beta Full
» Download NetSpeeder 3.52 Full
» Download Advanced Emailer 2.6 Full
» Download Hardware sensors monitor 4.2.1.3 Full
» Download TaskSwitchXP Pro 2.0 Full
» Download X-Setup Pro 7.1 Full
» Download MySecretFolder 3.0 Full
» Download Fresh Download 7.34 Full
» Download Game XP 1.5.7.12 Full
» Download Safe XP 1.5.7.14 Full
» Download Bad CD Repair Pro 3.05 Full
» Download Real Spy Monitor Build 2.35 Full
» Download Free Internet TV 4.5 Full
» Download System Monitor 1.3 Full
» Download Ace Utilities 2.5 Full
» Download novaPDF 1.2 Full
» Download Backup4all 2.3.3 Full
» Download One-click CD/DVD Writer 1.0 Full
» Download McFunSoft Video Capture/Convert/Burn DVD Solution 3.0 Full
» Download CafeSuite 3.34 RC8 Full
» Download Ultimate ZIP Cracker 7.3 Full
» Download Actual Windows Minimizer 3.6 Full
» Download Hide IP PLATINUM v1.41 Full
» Download A-squared Personal 1.6 Full
» Download #1 DVD Ripper 1.3.48 Full
» Download Aye Parental Control 2.60 Full
» Download File Recover 5.0 Full
» Download BackdoorGuard 1.0.0.2 Full
» Download Malware Scanner 2.2.0.0 Full
» Download Adware X Eliminator 2.0 Full
» Download NetVizor 4.16 Full
» Download Audio Recorder Pro 3.1 Full
» Download Batch Photo WaterMark 1.00 Full
» Download Download Express 1.8.331 Full
» Download Download Studio v2.2 Full
» Download CD Box Labeler Pro 1.9.9G Full
» Download InAlbum 2.0 Deluxe Edition Full
» Download Advanced Pic Hunter 2.0 Full
» Download Trojan Remover 6.4.1 Full
» Download MindSoft Utilities XP 8.2 Full
» Download HDDlife 2.5 Full
» Download FastStone Image Viewer 2.15
» Download Windows Vaccine 3.0 Full
» Download Talisman Desktop 2.9 Full
» Download Easy Real Converter 1.50 Full
» Download Video Convert Master 3.0 Full
» Download Easy Icon Maker 5.0 Full
» Download SWiSHmax 2005 Full
» Download eTrust EZ Antivirus 2005 v7.0.7.7
» Download Internet Download Manager 4.05 Full
» Download Easy Real Converter 1.50 Full
» Download ManageDesk 2.30.22 Full
» Download Hidden Recorder v1.6 Full
» Download Advanced MP3/WMA Recorder 6.0 Full
» Download Word to PDF Converter 3.0 Full
» Download Install-Block 1.0.2 Full
» Download XPCSpy Pro 2.51 Full
» Download Max Secure Spyware Detector 5.0 Full
» Download Spam Defender Pro 5.0 Beta Full
» Download CopyRator 1.4 Full
» Download ERROR DOCTOR 2006 1.0.0.5
» Download GameBoost 1.6.6.2005 Full
» Download Smart Undelete 2.1 Full
» Download 1stCalendar 1.2 Full
» Download Anti-Porn 7.0.6.10 Full
» Download AV VOICE CHANGER SOFTWARE DIAMOND EDITION 4.0 Full
» Download Red Call Recorder 1.0.2.0 Full
» Download Advanced Diary 1.1 Build 28 Full
» Download Password Coffer 2.1 Full
» Download Password Discovery 2.2 Full
» Download RegFix Mantra 2.1 Full
» Download Media Wizard 11.0 Full
» Download Intelli HyperSpeed 2005 1.1 Full
» Download Aye Shutdown 5.86 Full
» Download WinDVD Platinum 7.0.B27.066 Full
» Download Weather Pulse 2.05 Build 22 Beta Full
» Download Recover My Photos 2.80 Full
» Download PC 2 Answering Machine 2.0 - Professional Edition Full
» Download FlashPlayer Plus 2.6 Build 2232 Full
» Download Protect Folder Plus 2.0 Full
» Download ImTOO 3GP Video Converter 2.1.46.520B Full
» Download Advanced Uninstaller PRO 2005 7.0 Full
» Download Advanced MP3 Search 1.8 Full
» Download Roxio Easy Media Creator 7.5 Full
» Download Password Saver 2.1.9 Full
» Download Bad CD Repair Pro 3.05 Full
» Download Lyricsgrabber 1.0 Full
» Download WebZip 7.0.1.1025 Full
» Download PianoFX Studio 4.0 Full
» Download VoiceMask Pro 1.2 Full
» Download TypingMaster Pro 6.30 Full
» Download Universal File Splitter & Merger 1.21 Full
» Download AVS Audio Tools 3.1 Full
» Download AllWallpapers 2.0 Full
» Download PC Auto Shutdown 1.2 Full
» Download Guitar Power 1.2.9 Full
» Download Flash Player Pro 2.0 Full
» Download 3D World Map Full
» Magic Swf2Avi 3.0 & Magic Swf2Gif 1.33 Full
» Download Cam Wizard 4.06 Full
» Download Lovely Folders 3.0 Full
» Download Serials3k Serial 3000 Full
» Download WindowsGuard 2005 Free Edition 5.9 Full
» Download TS-AudioToMIDI 3.30 Full
» Download Easy GIF Animator 3.03 Full
» Download MAGIX Ringtone Maker 1.01 E Full
» Download GhostSurf 2005 Platinum 3.0 Full
» Download AutoDesk AutoCAD 2006 Full
» Download Panda Platinum Internet Security 2005 Full
» Download Email Spy Pro 4.5 Full
» Download Yahoo! Messenger 7.0.0.242 Beta Full
» Download TRx Phone Recording Software 3.0 Full
» Download Taskbar Hide 1.27 Full
» Download CD Secure 2.0 Full
» Download Privatefirewall 4.0.5.11 Full
» Download Selteco Menu Maker 4.0.3 Full
» Download Universal IM History Decoder 1.2 Full
» Download Winavi DVD Copy 4.0 Full
» Download Network Assistant 4.0.2381 Full
» Download Quick Heal Total Security 2005 7.03 Full
» Download Audio Edit Magic 6.7 Full
» Download File Control 1.3.4
» Download Web Stream Recorder Pro 1.2.1 Full
» Download CheckMail 2.5.0 Full
» Download Web2Pic Pro 1.2.1 Full
» Download WinReminders 2005 1.5.0.0 Full
» Download Replay Radio 5.2.1 Full
» Download vTuner 4.0 Full
» Download MP3 WAV Studio 5.4 Build 50410 Full
» Download Child Control 2005 7.137.0.0 Full
» Download WINner Tweak 3.0 Full
» Download Graphics Converter Pro 5.92.50412 Full
» Download Download Ulead Video Studio 9.0 Full
» Download Mozilla Firefox 1.04 Full
» Download Folder Pilot 1.0 Full
» Downloa Adobe® Photoshop® CS2 9.0 Full
» Download Magic Utilities 2005 3.40 Full
» Download PowerPoint2DVD 2.13 Full