வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில்
எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள்
வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன.
நான் இங்கே 11 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசை படுத்தியுள்ளேன் . இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.
நீங்கள் யூடியூப் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் பின்வரும் வீடியோ வெப்சைட்களையும் பாருங்கள்.
1. Youtube (http://www.youtube.com)
2. Metacafe (http://www.metacafe.com)
3. Netflix (http://www.netflix.com)
4. Hulu (http://www.hulu.com/)
5. Dailymotion (http://www.dailymotion.com)
6. Myspace Video (http://www.myspace.com/video)
7. Yahoo Screen (http://screen.yahoo.com/)
8. Vimeo (http://www.vimeo.com/)
9. Break (http://www.break.com)
10. tv.com (http://www.tv.com)
11. google Videos (http://www.videos.google.com)
11. google Videos (http://www.videos.google.com)
No comments:
Post a Comment